வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 15,000 ODI ரன்கள் என்ற பிரமாண்ட மைல்கல்லை கடந்ததுடன், சதம் விளாசி ஆட்டத்தையும் இந்தியாவின் வசமாக்கியிருக்கிறார் கோலி. ஒரு பக்கம் அவரது வரலாற்றுச் சாதனை; மறுபக்கம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவின் வெற்றி என, திருவனந்தபுரம் மைதானத்தில் ரசிகர்களுக்கு ஒரே போட்டியில் இரண்டு மாஸ் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்ற