இந்திய ஹாக்கி அணி இதுவரை நீல கலர் உடையணிந்துதான் விளையாடிக்கொண்டிருந்தது. ஆனால் திடீரென அதன் உடை காவி கலருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள எஃப்.ஐ.எச் உலகக் கோப்பையில் இந்திய ஹாக்கி அணியின் ஆடவர் மற்றும் மகளிர் என இரு அணிகளும் தங்களது பாரம்பர்ய நீல நிற உடைகளுக்குப் பதிலாக காவி நிற ஜெர்சியை அணிவார்கள் என்று ஹ