இதுவரை AI சாட்பாட்கள் நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே கவனம் செலுத்தின. ஆனால் Gemini Spark Al அதைக் கடந்து, பயனரின் சார்பாகவே செயல்படும் 24 மணி நேர AI ஏஜென்ட் என்ற புதிய AI உதவியாளரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது, Google.
Google I/O 2026 நிகழ்வில் இந்த Gemini Spark குறித்து தெரியவந்திருக்கிறது. Gemini 3.5 தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த Al Google Docs, Gmail உள்ளிட்ட Google சேவைகளுடன் இணைந