அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கொசுக்களால் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile Virus) பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கு எதிராக அறிவியலாளர்கள் புதுமையானதொரு ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
பறக்கும் கொசுக்களை ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) மற்றும் லைடார் (LiDAR) தொழில்நுட்பம் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்து, லேசர் கதிர் வீச்சு மூலம் அவற்ற