உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் கடைசி நிமிடங்கள் எப்படி ஒரு அணியின் தலையெழுத்தையே மாற்றும் என்பதற்கு நேற்றைய போட்டி ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
ரொனால்டோவின் வரலாற்று கோல், கடைசி நிமிடத்தில் ராமோஸின் த்ரில்லர் கோல், அதன்பின் VAR தொழில்நுட்பத்தால் மறுக்கப்பட்ட குரோஷியாவின் சமன் கோல் என அத்தனை நாடகங்களும் அரங்கேற, இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்