ஹோர்மூஸ் நீரிணையில் எண்ணெய் டேங்கர்கள் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக இரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியுள்ள செய்தி, இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட அமைதிப் புரிந்துணர்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்கள் தண்ணீரில் குதிக்கும் போது, நெக்லீரியா ஃபோவ்லெரி நாசித் துவாரங்களின் வழியாக மூளையை சென்றடையக்கூடும்; மேலும் இது பெரும்பாலும் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது
இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலை கடைகள் மூலம் (ரேசன் கடைகள்) வழங்கப்படும் உணவு தானியங்களின் ஒதுக்கீட்டில் மாற்றங்கள் கொண்டு வர இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: முதல்வர் ஸ்டாலின் உடன் பிரபல கிரிகெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி சந்தித்தனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளதில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாட்டி, வெற்றிக்கோப்பை பெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தியும்
மாணவர்களின் ஆங்கில திறன் தொடர்பாக அமைச்சர் கீர்த்தனா எழுப்பிய கேள்விகள், அரசியல்ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தின. "நானும் அரசுப் பள்ளி மாணவி தான்" என, அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.
முதலாம் உலகப் போரில் பணியாற்றி உயிர்நீத்த, இந்தியப் பிரிவினைக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மறந்துபோன ஆயிரக்கணக்கான வீரர்கள், 80 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரிழந்தோர் ஆவணங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய திருத்தத்தின் மூலம் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் ஜொன்னகிரியில் நாட்டின் முதலாவது மிகப்பெரிய தனியார் தங்கச் சுரங்கம் வணிகரீதியான உற்பத்தியைத் தொடங்கியுள்ள போதிலும், இந்தியாவின் பெருமளவிலான தங்கம் இறக்குமதித் தேவையை இது ஓரளவிற்கே பூர்த்தி செய்ய முடியும்.