அமெரிக்காவில் நேற்று முன்தினம் (நவம்பர் 3) நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் கீழ்சபை (பிரதிநிதிகளின் சபை), மேல்சபை (செனட்) இரண்டிலுமே ட்ரம்ப் கட்சி (குடியரசுக் கட்சி) பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இரு சபைகளிலுமே, ஜனநாயகக் கட்சி பெரும்பான்மைக்கு வேண்டிய இடங்களைத் தாண்டி லீடிங்கில் உள்ளது.
ட்ரம்ப் கட்சிக்கு ஏன் இந்தப் பின்னடைவு என்ப