தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைக்கும் இரண்டாவது கூட்டம் இன்று (செப்டம்பர் 09) சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில், தவெக கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயரிடப்பட்டது.
இந்து மதக் குழுவினர் வருகைக்காக பெண் பணியாளர்கள் சிலர், பணியிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஈஃபிள் கோபுரம் செப்டம்பர் 7ஆம் தேதி மூடப்பட்டது.
பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தேநீர், காபியை தொடர்ந்து மிகவும் சூடாகக் குடித்தால் உணவுக் குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறுகிறது. உண்மை என்ன?
கடந்த 10 மாதங்களில், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக படங்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கட்டண விளம்பரங்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டதாக, அமெரிக்காவை சேர்ந்த பிரசாரக் குழுவினர் மேற்கொண்ட புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரி மற்றும் ஆயிரக்கணக்கான ஏஐ போட்களைப் பயன்படுத்தி, பல ஆண்டு காலங்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த ஒரு மேம்பட்ட கணிதப் பிரச்சினைக்கு சில மணி நேரங்களில் தீர்வு கண்டுபிடித்துள்ளதாக ஓபன் ஏஐ (OpenAI) தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் முன்னணி டி20 தொடரான Big Bash League போட்டிகளில் தனியார் முதலீட்டை அனுமதிக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவு கிரிக்கெட் உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2027-28 சீசனில் மெல்போர்ன் ரெடிகேட்ஸ் அணியை முழுமையாக விற்பனை ச