காவல் அதிகாரியாக இருக்கும் தந்தையின் கண்டிப்பாலும், அவர் செய்யும் கேலியாலும் மனதளவில் பாதிக்கப்படுகிறார் சந்துரு (அர்ஜுன் தாஸ்). பிறகு, வளர்ந்து அவரைப் போலவே காவல் அதிகாரியாக கேரளாவில் பணியில் அமர்கிறார். ஒரு நாள் செக் போஸ்ட் டியூட்டியைக் கவனித்துக்கொண்டிருக்கும் சந்துரு, தவறுதலாக ஒரு வாகனத்தைச் சோதனை எதுவும் செய்யாமல் விட்டுவிடுகிறார். அந்த வாகனம் சிறிது நேரத்à