இந்திய பங்குச்சந்தை இன்று கடுமையான சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, நிஃப்டி 23,100 என்ற குறியீட்டிற்குக் கீழே சென்றது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,247 புள்ளிகள் குறைந்து 73,580 ஆகவும், நிஃப்டி 384 புள்ளிகள் குறைந்து 23,063 ஆகவும் நிலைபெற்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.3.54 லட்சம் கோடி இழப்பு ஏற்
கோவில்பட்டி, தமிழ்நாடு, செப்டம்பர் 17, 2026: இந்தியாவின் முன்னணி வீட்டு வசதி நிதி நிறுவனமும், ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட்டின் துணை நிறுவனமுமான ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட், இந்தியா முழுவதும் தனது கிளைகளை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவில்பட்டியில் புதிய கிளையைத் தொடங்கி தமிழ்நாட்டில் தனà®
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. குறிப்பாக, 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.
அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,13,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.85 குறைந்து ரூ.14,185-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“மாசம் மூவாயிரம் ரூபாய் சம்பாதிச்சா போதும்... கடை வாடகையாவது கட்டிடலாம்!” ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பியூட்டி பார்லர் தொழிலைத் தொடங்கியபோது ஐஸ்வர்யாவின் எதிர்பார்ப்பு அவ்வளவுதான். ஆனால், இன்று அவருடைய உழைப்பு அந்தக் கணக்கையே தலைகீழாக மாற்றியிருக்கிறது. ஒரு நாளைக்கு ரூ.3,000 வரை வருமானம் ஈட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கும் இவர், மாதம் சுமார் ரூ.60,000 சம்பாதிக்கிறார். ஒரு bridal makeup
“குப்பை, மண்ணுல இருந்து தங்கம் எடுக்குறாங்கன்னா நம்புவீங்களா?”
கொஞ்சம் ஆச்சர்யமா தான் இருக்கும். ஆனா, இது உண்மை. நகைக் கடைகள்ல இருந்து வெளியேறுற குப்பை மண்ணைச் சேகரிச்சு, அதைத் தண்ணீர்ல அலசி, சல்லடை போட்டு, பல கட்டங்களா பிரிச்சு, அதுக்குள்ள ஒளிஞ்சிருக்குற தங்கத்தைக் கண்டுபிடிக்கிற ஒரு தொழில் தமிழ்நாட்டோட பல மாவட்டங்கள்ல நடக்குது.
தன் தாயின் கனவுகளை நனவாக்குவதற்காக, GenZ மகள் புதிதாக ஒரு பிஸினஸைத் தொடங்கியுள்ளார்.
பெயர் மித்ர ப்ரத்திகா, முதுகலை இயற்பியல் படித்து வருகிறார்.
தனது அம்மாவின் புதைந்த கனவுகளை மீட்டெடுத்து, கோயம்புத்தூரில் மைதிலி ஆர்டிஸ்ட்ரி என்ற பெயரில் சீர் தட்டுகள் அலங்கரிக்கும் பிசினஸை தொடங்கி, அதில் வெற்றியும் கண்ட இந்த தாய் மகள் காம்போ பற்றி காண்போம்.
ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் தஞ்சாவூரில் புதிய கிளையைத் திறப்பதன் மூலம் தமிழ்நாட்டில் தனது இருப்பை விரிவுபடுத்துகிறது..
தஞ்சாவூர், செப்டம்பர் 10, 2026: ஒரு முன்னணி வீட்டுக் கட்டுமான நிதி நிறுவனமும் மற்றும் ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடà