CEDOI – Consummate Entrepreneurs Development Organisation of India என்ற அமைப்பு, கடந்த 2022-ஆம் ஆண்டு மதுரையில் வெறும் 8 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது.
இன்று, தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மண்டலங்களில் செயல்பட்டு, 650-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய தொழில் முனைவோர் நெட்வொர்க் ஆக வளர்ந்துள்ளது.
தொழில்முனைவோர்களை வலுவான Business Networking மூலம் இணைத்து, ஒருவருக்கொருவர் வளர்ச்சிக்கு வழிவகுப்பà®