மதுரை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் (Madurai District Tiny & Small Scale Industries Association - MADITSSIA) நடத்தும் 11ஆவது தி பிரிண்ட் என் பேக் 2026 ( The Print N Pack 2026) கண்காட்சி மதுரை, விரகனூர் சுற்றுச்சாலைக்கு அருகில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவக்கல்லூரி வளாகத்திலிருக்கும் ஐடா ஸ்கட்டர் வணிக அரங்கத்தில் ஜூலை 24, 25, 26 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று நாள்கள் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் புத்தொழில் (Startup) நிறுவனங்களைத் தொடங்கி சாதித்து வருகின்றார்கள் என்ற தகவல் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப்-கள்
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையால் (Department For Promotion Of Industry and Internal Trade) அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழகம் சாதனை பட
தற்போது ஃபிளிப்கார்ட் வீட்டுக்குத் தேவையான அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத்தையும் ஆன்லைனில் விற்பனை மற்றும் டெலிவரியில் ஈடுபட்டு வருகிறது.
புத்தக விற்பனையிலிருந்து தொடங்கி பயணச் சேவைகள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை எனப் ஃபிளிப்கார்ட் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.
நலத் திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனப் பல விஷயங்களில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னோடி மாநிலமாக உள்ளது. பல்வேறு தேசிய அமைப்புகளின் மதிப்பீடுகளிலும் தொடர்ந்து அது வெளிப்பட்டு வருகிறது. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையும் இதை உறுதிப்படுத்துகிறது.
‘நிலையான வளர்ச்சி இலக்கு (SDG), முதலீட்டுக்கு உகந்த மாநிலம், ஏற்றுமதி தயா
இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், விரிவான மற்றும் உயர்தர நகைக் கலெக்ஷன்களின் சிறப்பான கைவினைத்திறனுக்காக மட்டுமல்லாமல், சமூக நலன் மற்றும் சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் மேற்கொண்டு வரும் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR) முயற்சிகளுக்காகவும் அறியப
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று திடீரென அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 வரை உயர்ந்து, நடுத்தர குடும்பங்கள் மற்றும் நகை பிரியர்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் இப்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஆனால் கட்டுமானம் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற சில துறைகளில் மட்டும் பெண்கள் ஆதிக்கம் பெரிய அளவில் இல்லாமல் இருக்கிறது. தங்களாலும் சாதிக்க முடியும் என்று மும்பையை சேர்ந்த ராமலம்மாள் என்ற தமிழ் பெண் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள நவிமும்பை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக கட்டுமானத்துறையில் ஈடுபட்டு வரும் ர
தென்னிந்தியாவின் முன்னணி நகை உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களில் ஒன்றான ரீகல் ஜுவல்லர்ஸ், சென்னை தியாகராய நகரில் தனது முதல் ஷோரூமைத் தொடங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக தனது பயணத்தை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த முக்கியமான தருணத்தை முன்னிட்டு, பிரபல நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சிம்ரன் ஆகியோர் தமிழ்நாட்டிற்கான ரீகல் ஜ
2019-20-ம் நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தங்கப் பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலை குறித்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்குக் கணிசமான லாபம் கிடைத்