நேற்று முன்தினம் (அக்டோபர் 9) அமெரிக்க அதிபர் டரம்ப், ரஷ்யாவுடன் டீசல் சப்ளை ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறார்.
ரஷ்யா - உக்ரைன் போர் விரைவில் முடிய வேண்டும் என்று ரஷ்யா மீது பெரிய அளவிலான தடையை விதித்தது அமெரிக்காதான்.
அடுத்ததாக, ‘உக்ரைன் போருக்கு நிதி அளிக்கிறார்கள்’ என்று ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் கட்ட வரி விதிக்க பிளான் செய்தது இந்த ட்ரம்à