தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள நா லாட்ப்ராவ் (Na Ladprao) என்ற பப்பில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 22 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் எடுத்த வீடியோக்களில், பப்பை முழுவதும் தீ சூழ்ந்திருப்