பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள நா லாட்ப்ராவ் (Na Ladprao) என்ற பப்பில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 22 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் எடுத்த வீடியோக்களில், பப்பை முழுவதும் தீ சூழ்ந்திருப்பதும், கரும்புகை வெளியேறுவதும், மக்கள் உயிர் தப்பிக்க அலறியடித்து வெளியே ஓடுவதும் பதிவாகியுள்ளது. தாய்லாந்து பிரதமர் அனுடின் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.