அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தையில் ஈரான் தரப்பில் கலந்துகொண்ட முக்கியமான நபர்களில் ஒருவர் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி.
அவர் ஈரானிய செய்தி நிறுவனத்துடனான பேட்டி ஒன்றில், அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை எப்படி இருந்தது என்பதை குறிப்பிட்டுள்ளார்...
"நான் விட்காஃபிடம் (அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தையாளர்) கேட்டேன், எந்த நேரத்திலும் இந்த இட