ஃபிளைதுபாய் விமானத்தில் நடக்கவிருந்த விபரீதம் இந்தியாவைச் சேர்ந்த விமானி ஸ்மித் மச்சாரால் தடுக்கப்பட்டது.
இதையொட்டி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபை, கேப்டன் ஸ்மித் மச்சார், ஃபிளைதுபாய் 1073 விமானத்தின் ஊழியர்கள் மற்றும் பயணிகளைக் கௌரவித்தல், மேலும் அந்த விமானத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியைக் கண்டித்தல் குறித்த தீர்மானம் ஒன்றை நிறைவ