திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனின் வயிற்றில் ஆணிகள், நகவெட்டி, நாணயங்கள் உள்பட 44 பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டு, சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன. அப்பொருட்கள் எப்படி சிறுவனின் வயிற்றுக்குள் சென்றன?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. முழுக்க முழுக்க நேரலை செய்யப்பட்ட இந்த கூட்டத் தொடரின் செயல்பாடு குறித்து பொதுமக்கள் கூறுவது என்ன?
முதலமைச்சர் விஜய், இந்தியாவின் 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக வருவார் என்ற தவெக-வினரின் கனவு உண்மையில் சாத்தியமா? அரசியல் விமர்சகர்கள் கூறுவது என்ன?
ஓமனில் தமிழக மீனவர்கள் ஐந்து மாதங்களாகப் படகிலேயே வாழ்ந்த இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்டுப் பராமரிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த நிலைமையில் சிக்கியது எப்படி?
தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைக்கும் இரண்டாவது கூட்டம் இன்று (செப்டம்பர் 09) சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில், தவெக கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயரிடப்பட்டது.
இந்து மதக் குழுவினர் வருகைக்காக பெண் பணியாளர்கள் சிலர், பணியிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஈஃபிள் கோபுரம் செப்டம்பர் 7ஆம் தேதி மூடப்பட்டது.
பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தேநீர், காபியை தொடர்ந்து மிகவும் சூடாகக் குடித்தால் உணவுக் குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறுகிறது. உண்மை என்ன?