அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போர் சமீபத்தில் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது. ஈரானில் இருக்கும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஈரானோடு தொடர்புடைய 5 டேங்கர் கப்பல்களை அமெரிக்கா கடற்படையினர் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தி மூழ்கடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஈரானும் ஹார்ம