அனைவருக்கும் பசுமை வணக்கம்!
காவிரி டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கியுள்ளன. விவசாயிகள் மிகுந்த வேதனையிலும் ஆதங்கத்திலும் தவிக்கிறார்கள். ஆனால், ‘தமிழகத்திற்குச் சுமுகமாக நீர் பகிரப்படுகிறது’ என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியிருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது.
கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்குச் சட்ட