கடந்த மாதம், அமெரிக்க வெளியுறவுத் துறை வழங்கிய நீதிமன்றச் சம்மன் தற்போது இந்திய அரசுக்குக் கிடைத்துள்ளது. இது இந்திய உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட குர்பத்வந்த் சிங் பண்ணூன் தொடர்ந்த உரிமையியல் வழக்கின் சம்மன் ஆகும்.
என்ன பிரச்னை?
இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா என்பவர் தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியதாக வெளிவந்த தகவல்களை