தரமற்ற வெங்காயத்தை மக்களுக்கு வழங்கியதாக நியாயவிலைக் கடை விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் போராட்டம் அறிவித்ததை அடுத்து, 24 மணி நேரத்தில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே இன்று நடக்கவிருந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர் ரேஷன் பணியாளர்கள்.
சென்னை மதுரவாயல் எண் 1 நியாயவிலைக்கடை விற்பனையாளர் யுவராணி