ஜெர்மனியில் குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ.. இந்தியர்கள் 3 பேர் பலி! ரோமானிய நபர் கைது! கொலையா?
பெர்லின்: ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மின்சாதனக் கோளாறு காரணமாக தீ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், தீ வேண்டுமென்றே வைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் ரோமானிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய நாடுகளில்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


