கடலில் மிதக்கும் ஐபோன்கள்.. படகில் அள்ளி செல்லும் மக்கள்.. ஹார்முஸ் ஜலசந்தியில் போட்டா போட்டி
டெஹ்ரான்: ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் 2,500 கண்டெய்னர்களுடன் பயணித்த கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கண்டெய்னரில் இருந்த ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனை திரவிய பாட்டில்கள் கடலில் மிதக்கின்றன. இதுபற்றி அறிந்தவர்கள் படகில் சென்று ஐபோன்கள், வாசனை திரவியங்களை மொத்தமாக அள்ளி செல்லும் வீடியோ வெளியாகி
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


