வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பெரிய ரிசார்ட் ஒன்றில் ரூம் சர்வீஸ் வேலை செய்யும் கதாநாயகன் வெற்றி (விஜய்) சமையல் கலையின் மீது தீராத காதல் கொண்டவர். பல சிரமங்களுக்கும
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தேசத்தின் சுதந்திர நாள் ஆகஸ்ட் 15 என்றால், என் சுயமரியாதையின் மற்றும் சுதந்திரத்தின் திருநாள் அக்டோபர் 15! அன்று வெள்ளையனை வெளியேற்றி இà
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த அங்கிதா பண்டாரி கொலை வழக்கு மீண்டும் ஒருமுறை விவாதத்திற்கு வந்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, பாஜக தலைவரும் தற்போது சிக்கிம் மாநில ஆளுநராக இருப்பவருமான துஷ்யந்த் குமார் கௌதம் மீதான விமர்சனங்களுக்கு காரணம் என்ன?
புனே: படிப்பு ஒரு பக்கம், வேலை இன்னொரு பக்கம் என வாழ்க்கையைத் தொடங்குவதே பல இளைஞர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும். அதிலும் குடும்பப் பின்னணி வசதியாக இல்லாதபோது, தங்களுக்குத் தொடர்பே இல்லாத ஒரு புதிய துறையைக் கற்றுக்கொண்டு அதில் ஜெயிக்க நினைப்பது மிகப்பெரிய விஷயம். அப்படி ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டு, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு சாப்ட்வேர்
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள சீலைப்பிள்ளையார் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி (வயது: 47). இவர், திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக மீன்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், அந்த சாலை வழியாக சரக்கு ஆட்டோவின் பின்னால், கான்கிரீட் கலவை இயந்திரத்தை இணைத்து இழுத்துச் சென்றனர். அந்த இயந்திரம், திடீரென கழன்று ஓடியதில், சாலையோரமாக மீன் விற்றுக் கà
முதலமைச்சர் விஜய்யின் ஆந்திரா பயணத்தில் ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் திமுக கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் .
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " முதலமைச்சர் விஜய்யின் ஆந்திரா பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை! நீர்வளத்துறை செயலாளர் எங்கே? ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு அங்கே என்ன வேலை?
நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ஜெயிலர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2-ம் பாகமான ‘ஜெயிலர் 2’-வை நெல்சன் இயக்கியிருக்கிறார்.