ஈரோடு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதை மாத்திரை புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பிட்ட சில பகுதிகளில் விற்பனை நடைபெறுவதாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வில்லரசம்பட்டி, மரப்பாலம் போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்