கணவன் உடலுக்கு அடியில் விஷமில்லாப் பாம்பை விட்ட மனைவி.. இப்போ தூக்கு தண்டனையே தந்துடுச்சு நீதிமன்றம்

கான்பூர்: கணவர் படுக்கையில் பிணமாக கிடக்கிறார்.. அவரது உடலுக்கு அடியில் உயிருடன் ஒரு பாம்பு இருக்கிறது.. பாம்பு கடித்துதான் கணவர் இறந்துவிட்டதாக மனைவி கதறி அழுகிறார்.. ஆனால், கடைசியில் இந்த மரணத்தின் பின்னணியில் இருந்த அதிர்ச்சி உண்மை அம்பலமானது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவிக்கு நீதிமன்றம் இப்போது தண்டனை வழங்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.