இந்தியத் துணைக் கண்டத்தில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட குகைகளில் இரண்டாவது மிகநீளமான குகை என்ற பெருமையைப் பெற்றது ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியாலா மாவட்டத்தில் அமைந்துள்ள பெலும் குகைகள் (Belum Caves).
பூமிக்கு அடியில் நூற்றுக்கணக்கான அடிகள் ஆழத்தில், பல மில்லியன் ஆண்டுகளாக நிலத்தடி நீர், பாறைகளைக் குடைந்து உருவாக்கிய இந்த இயற்கை அதிசயம், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள