சவுதியில் பல இடங்கள் டார்கெட்.. அடுத்தடுத்து தாக்கிய ஹவுதி.. மத்திய கிழக்கில் எகிறும் பதற்றம்

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள முக்கியமான இடங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ரியாத்தில் உள்ள ஏர்போர்ட்டில் இருந்து கரும்புகைகள் வெளியேறியதால், தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியான சில மணி நேரங்களில் ஹவுதிக்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் அந்த

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.