தலைப்புச்செய்தி
ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ டீசர் ரிலீஸ் அப்டேட்: ஜேக்ஸ் பிஜாய் இசையில் 2 நிமிட அதிரடி மேவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
ஃபகத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ ட்ரெய்லர்: நாளை வெளியாகிறது எதிர்பார்க்கப்பட்ட அதிரடித் திரைப்படத்தின் முன்னோட்டம்!
தேவஸ்வம் போர்டின் மிகப்பெரிய பலவீனம் - சபரிமலையில் அரவணை தட்டுப்பாட்டால் ஆவேசமான அமைச்சர்!
புரட்டாசி (கன்னி) மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் திருநடை கடந்த 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. இன்று இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். இந்த நிலையில் சபரிமலையில் அரவணை பிரசாதத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு டின் அரவணை மட்டுமே நேற்று விநியோகிக்கப்பட்டது. நடை அடைக்கப்படும் நாளான இன்று பக்தர்கள் வருகை மேலà
Gem வீரமணி வழக்கு: யாரும் தப்பிவிடக்கூடாது - சென்னை கமிஷனருக்கு முதல்வர் விஜய் நேரடி உத்தரவு
ஜெம் குழுமத்தின் தலைவர் ஆர். வீரமணி. இவருக்கு வயது 84.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார் என்று போக்சோ வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
வீரமணியிடம் சிறுமிகளை அழைத்துச் சென்றதாகச் சென்னையைச் சேர்ந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரன் சிம்மனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வீரமணியின் கும்பல் ஏழை, எளிய சிறுமிகளை டார்கெட் à
ஆதரவு தரோம்னு சொல்லிட்டு சிலர் நைட்டோட நைட்டா ஓடிட்டாங்க.!- தவெக கூட்டணியை விமர்சித்த உதயநிதி
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்டம் - கிளை - இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "நம்மோடு கூட்டணி அமைத்தவர்கள் ஒவ்வொருவராகக் கூட்டணியை விட்டு வெளியே சென்றார்கள். ஜனாதிபதி ஆட்சி அமைந்துவிடக்கூடாது. ஜனாதிபதி ஆட்
`பொதுச் செயலாளர் பதவியை அவருக்காக வைத்திருக்கிறோம்!’ - புதிய கட்சியைத் தொடங்கிய அஜித் ரசிகர்கள்
திரைப்பட நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றியிருக்கிறார். சினிமாவில் நடிகர் விஜய், அஜித் மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் நேரெதிர் துருவங்களாக இருந்தது அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் சமீபத்தில் லண்டன் சென்ற முதல்வர் விஜய், நடிகர் அஜீத்குமாரின் கார் ரேஸை துவக்கி வைத்





