மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திமுக மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்டம் - கிளை - இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி கேட்பார்கள். மக்களுக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்று சொல்வார்களà