திருச்சி மாநகரம், தென்னூர் வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் முஹம்மது பாரூக் (வயது: 32). இவர், ஆட்டோ மெக்கானிக்காகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு அசார் (வயது: 28) என்கிற சகோதரர் உள்ளார். அவர், மீன் கடையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று மாலை பாரூக், அசார் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களின் தாய் நிஷா வீட்டு வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். அப்à®