செப்டம்பர் 20, 2026 அன்று ஈரானின் தலைநகரான டெஹ்ரானின் இரவு வானில் பல வண்ணங்களில் மின்னியபடி பறந்த ஒரு மர்மப் பொருள் தொடர்பான வீடியோக்கள் X உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகம் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்தப் பொருளில் இருந்து சிவப்பு, பச்சை, நீலம் என பல வண்ணங்களிலான எல்.இ.டி விளக்குகள் விட்டு விட்டு எரிந்தபடி இருந்தன. அந்த வீடியோக்களில், அப்பொருளிà®