தென் டெல்லி கல்காஜி கோயில் அருகே உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமையல் தெரியும்... அதை வைத்து என்ன செய்ய முடியும்? என்று பலரும் யோசித்திருக்கலாம். ஆனால், பல ஆண்டுகளாக வீட்டுக்காக மட்டுமே பயன்படுத்திய சமையல் திறமையைத் தொழிலாக மாற்றி, இன்று கோடிகளில் வருமானம் ஈட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் பீகாரைச் சேர்ந்த தேவ்னி தேவி.
16 வயதிலேயே திருமணம். 25 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கை. வீட்டில் உள்ள அனைவருக்கும் தினமும் உணவு
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குநர் சேரன் பொறுப்பேற்ற பிறகு, தமிழ் சினிமாவின் நடிகர்கள் பலரும் சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்து வருகிறார்கள்.
சமீபத்தில் லெஜெண்ட் சரவணன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட சிலர் இணைந்திருந்தனர்.
Sivakarthikeyan
அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த சங்கத்தினர், அவரிடம் சங்கதà
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முதலமைச்சர் வà
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
மாலை நேரத்துச் சூரியன் மெல்ல மறைய, அந்த வீட்டின் வரவேற்பறையில் ஒருவித அமைதியான வெளிச்சம் படர்ந்திருந்தது.