நவீன உலகிற்கு மத்தியில், தனது பழம்பெரும் கலாசாரத்தையும் வீரத்தையும் பறைசாற்றுகிறது உலக நாடோடி விளையாட்டு போட்டிகள் (World Nomad Games). 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை கிர்கிஸ்தான் நாட்டில் 6-வது பதிப்பாக இப்போட்டிகள் பிரமாண்டமாக நடைபெறுகின்றன.
வரலாறும் பிரமாண்ட தொடக்க விழாவும்:
மத்திய ஆசிய நாடோடி சமூகங்களின் பாரம்பர்யம் மற்றும் வீரத்தைப் பாதுகாக்கும்