விமானத்தில் கிடைக்கும் வசதிகள்... ஆனால் பயணக் கட்டணம் ₹505! கேரளாவில் இயக்கப்படும் ஒரு அரசு Volvo AC பேருந்து தற்போது இணையத்தில் கவனம் பெற்றிருக்கிறது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா இந்தப் பேருந்தின் வீடியோவை X தளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இந்த சேவை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) இயக்கும் இந்த Volvo AC பேருந்து, திருவனந்தபுரம் - எர்ணா