முதல்வர் விஜய் கரூருக்கு சென்று கூட்ட நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Vijay
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்திருந்தார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பேசிக் கொண்டிருக்கையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயி
முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானியில் சம பந்தி விருந்து நடைபெற்றது. மேலும், தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.
பவானி நகராட்சி மட்டுமன்றி ஜம்பை, தொட்டில் பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலை, சட்டைகள் வழங்கப்பட்டன.
சென்னை: தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்ட பிறகு தற்போது குறைந்து வருவதால், பலரும் இப்போது தங்கள் வீட்டில் உள்ள பழைய நகைகளை விற்று பணமாக்கி வருகிறார்கள். தங்கம் விலை சரிந்தாலும் இன்னும் பாதாளத்திற்குப் போகவில்லை. இதனால் இப்போதே பழைய தங்கத்தை விற்கும் முடிவை மக்கள் எடுத்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். தங்கம் விலை கடந்த
கடந்த ஜூன் 17-ம் தேதி, அமெரிக்கா, ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் டிஜிட்டலில் கையெழுத்தானது. அடுத்ததாக, சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை வேறு நடந்தது... பல்வேறு முடிவுகளும் எடுக்கப்பட்டன.
ஆஹா... போர் முடிவுக்கு வருகிறது. பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைகிறது. ஹார்முஸ் நீர்ச்சந்தி திறந்துவிடப்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைகிறது எ
வாஷிங்டன்: உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாகப் பல சக்திவாய்ந்த பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜப்பான் மற்றும் வடக்கு கலிபோர்னியா எனப் பல பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பூகம்பங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையா அல்லது வெறும் தற்செயலான சம்பவங்களா என்ற கேள்வ
ஆட்சியமைக்க ஆதரவளித்த மற்றும் தங்களுக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் தோழமைக் கட்சிகளின் கூட்டத்துக்கு முதல்வர் விஜய் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த சமயத்தில் இப்படியொரு கூட்டத்தை நடத்துவதற்கு பின்னால் முதல்வர் தரப்பு நிறைய கணக்குகளை தீட்டி வைத்திருப்பதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.
வேலூர் கம்பன் கழகம் மற்றும் ஊரீசு கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு துவக்க விழாவினைச் சிறப்பாக நடத்தின. விழாவிற்கு வேலூர் கம்பன் கழகத்தின் தலைவரும் விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவருமான முனைவர் கோ.வி. செல்வம் தலைமை தாங்கினார்.
விழாவில் முனைவர் கோ.வி. செல்வம் தலைமையுரை பேசியதாவது,
``1965-இல் ஆனந்த விகடன் பத்திரிகை நிருபர் ஒருவர் கண்ணத