பேரழிவு தொடங்கிடுச்சு? இந்தியா கூட தப்பல.. ஒரே நாளில் உலகின் 4 வெவ்வேறு பகுதிகளில் பூகம்பம்.!

வாஷிங்டன்: உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாகப் பல சக்திவாய்ந்த பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜப்பான் மற்றும் வடக்கு கலிபோர்னியா எனப் பல பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பூகம்பங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையா அல்லது வெறும் தற்செயலான சம்பவங்களா என்ற கேள்வியே இப்போது எழுந்துள்ளன. முதலில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.