கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 23, 2026), தெலுங்கானா ஐதராபாத்தில் சாலை ஒன்றிற்கு டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகம் அமைந்திருக்கும் அந்தச் சாலைக்கு முன்பு, அமெரிக்கத் தூதரக சாலை என்று பெயர் இருந்தது.
அதை மாற்றி தான் இப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பை குறிக்கும் வகையில் டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தச் சாலை அ