FIFA உலக கால்பந்து போட்டி!.. அர்ஜென்டினா கோட்டை விட்டது எங்கே?...
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட FIFA உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நேற்று இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெற்றது. இறுதி போட்டியில் அர்ஜென்டினாவும், ஸ்பெயினும் மோதியது. அர்ஜென்டினா நாட்டின் புகழ்பெற்ற வீரரான மெஸ்ஸி அந்த நாட்டிற்கு உலக கோப்பையை வாங்கி கொடுப்பார் என அவரின் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை.
1 - 0 என்கிற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதல் பாதியில் எந்த அணியாலும் கோல அடிக்க முடியவில்லை. தொடர்ந்து ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றபோது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமாக ஒரு கோல் அடித்து ஸ்பெயின் நாட்டின் வெற்றிக்கு வழி வகுத்தார்..
அர்ஜென்டினா கோல் அடிக்கவில்லை என சொல்வதைவிட ஸ்பெயின் நாட்டு வீரர்கள் அவர்களை கோல் அடிக்க விடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மொத்தத்தில் 23வது உலகக்கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் அணி வென்றிருக்கிறது.
இதில் அர்ஜென்டினா எங்கே கோட்டை விட்டது என பார்க்கலாம்:
அர்ஜென்டினா தனது அணியின் நட்சத்திர வீரரான மெஸ்ஸியை மட்டுமே அதிகமாக சார்ந்திருந்தது..
மிட் ஃபீல்டில் வலுவாக இருந்த ஸ்பெயின் அணி அர்ஜெண்டியான்வின் பந்துகளை வேகமாக மூவ் செய்யவிடவில்லை.
அர்ஜென்டினா முக்கிய வீரரான என்சோ பெர்னாண்டஸ் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டது
சிறப்பான தடுப்பு ஆட்டக்காரரான லிஸ்டாண்ட்ரோ மார்டினெஸ் காயம் காரணமாக வெளியேறியது..
ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் திணறியது..
இது போன்ற காரணங்களால் தான் அர்ஜண்டினால் தோல்வியை சந்தித்திருக்கிறது..
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
