தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு அரசின் உத்தரவு...
சென்னையில் மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000
லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000
சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.30 லட்சம்.
10 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் மனமகிழ் மன்றங்களுக