மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கெனவே அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹர்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. மற்றொருபுறம், ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையான பாப் அல்-மண்டேப் (Bab el-Mandeb) ஜலசந்தியில் உள்ள பெரிம் (Perim) தீவைக் கைப்பற்றியுள்ளனர். அத்