லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த ஆய்வாளர் விமலா, ஒரு அரசு அதிகாரி மீதான ஆரம்பகட்ட கண்காணிப்பு விசாரணையை மேற்கொண்டபோது, அவரிடம் லஞ்சம் கேட்டதாக உள்துறை கண்காணிப்பில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து டிஐஜி என்.தேவராணி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அருணின் கவனத்திற்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என பன்முகங்கள் கே.பாக்யராஜுக்கு இருந்தாலும் இசையமைப்பாளராகவும் தனி முத்திரையைப் பதித்தார்.
எழுத்தாளராக, உதவி கதாபாத்திரமாக தொடங்கிய பாக்யராஜின் பயணம் தற்செயல் ஹீரோ ஆக பரிணமித்து தனித்துவமான இயக்குநர், குணச்சித்திர நடிகர் என்கிற நிலை வரை உயர்ந்தது.
திரை உலகம் என்பதையும் தாண்டி அரசியல் களத்திலும் தனிக் கட்சித் தொடங்கி பயணித்த பாக்யராஜ் இறுதியில் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகப்பேறு மருத்துவர் சத்தியசுந்தரி. உள்ளூர் மக்களின் நம்பிக்கைக்குரிய மருத்துவரான இவர், 30 ஆயிரத்திற்ம் மேற்பட்ட பெண்களுக்கு மகப்பேறு மருத்துவம் அளித்தவர். தனது மருத்துவமனைக்கு வரும் பெருவாரியான நோயாளிகள் அனைவரும் ஒரே மாதிரியான குறிப்பிட்ட உடல்நல பாதிப்புகளுடன் வருவதை கவனித்த இவர், மிக மோசமான நச்சுக் க

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக (A1) சென்னை சாலிகிராமம், மெ
திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு அருகில் உள்ள கல்தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஜூன் 11 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.