மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இரண்டு நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஷியா கோயல் என்பவர் தனது வருங்கால கணவன் கேதன் அகர்வால் என்பவரை மலை உச்சியில் இருந்து 400 அடி பள்ளத்தில் காதலன் துணையோடு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இக்கொலை தொடர்பாக ஷியாவும், அவரது காதலன் சேதனும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை
தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கான மாணவர் சேர்க்கை மே 7-ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்பப் பதிவுடன் தொடங்கியது.
ஜூன் 5 முதல் ஜூன் 18 வரை முதற்கட்டக் கலந்தாய்வு திட்டமிடப்பட்டிருந்தாலும், எதிர்பார்த்த அளவு இடங்கள் நிரம்பாததால் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய பல தலைமுறைகளாக மாற்று சமூகத்தினரால் தடை விதிக்கபட்டு இருந்த நிலையில், கரூர் மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி செயல்பாட்டால் பட்டியலின மக்கள் தடை நீங்கி, முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்து, சாமி தரிசனம் செய்தனர்.
அவர்கள் தேங்க்யூ சி.எம் சார் என்று தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கரவழி மாதாப்பூர் அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (28). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரியான ஆனந்தகுமார் (29) என்பவருடன் மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஓய்வுக்காலம் நெருங்கும்போது, "என் உழைப்பின் சேமிப்பு அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீடிக்குமா?" என்ற கவலை ஒவ்வொரு மனிதருக்கும் எழும்.
50 வயதைக் கடந்த இந்தியர்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் (FD) தான் எப்போதும் முதல் சாய்ஸ். எஃப்டி-க்கள் மூலதனப் பாதுகாப்பையும், மாதாந்திர வட்டியையும், அசைக்க முடியாத நிம்மதியையும் தருகின்றன. தலைமுறை தலைமுறையாக இந்தியர்களின் நம்பிக்கையாக எஃப்டி இருக
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் தனியார் நிறுவனங்களிடம் தூய்மைப் பணிக்கான ஆலோசனைகளுக்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
தமிழ்நாடு அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இதனிடையே, கடந்த 21-ம் தேதி சென்னையில் 5