15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் அதற்குப் பின்னரும், இந்தியாவில் வசித்த ஐரோப்பிய ஆண்கள் இந்தியப் பெண்களை மணந்தபோது, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் லுசோ-இந்தியர்கள் (Luso-Indians), டோபாஸ்கள் (Topasses) மற்றும் மெஸ்டிசோக்கள் (Mestiços) என்று அழைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் ஆங்கிலோ-இந்தியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்