ரஜினி படத்திற்காக பின்வாங்கும் தனுஷ்..! அக்டோபர் பந்தயத்தில் இருந்து தள்ளிப்போகும் ‘OM’.. ஜெயிலர் 2 கொடுத்த மாஸ் நெருக்கடி.. மாவீரன், கங்குவா வரிசையில் அரங்கேறும் மெகா ரிலீஸ் மாற்றம்..!
திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் காலமானார்: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் கே.பாக்யராஜ்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சிஷ்யராக திரைப்பயணத்தை தொடங்கிய பாக்யராஜ் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர் என இவருக்கு பல முகங்கள்.
1971-ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படம் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். முதல் திரைப்படமே இவருக்கு பெயரையும், புகழையும் அள்ளி தந்த
தமிழகத்துக்கு சம்பந்தமே இல்லாதவரை எப்படி.? - டெல்லி பிரதிநிதி நியமனத்துக்கு நயினார் எதிர்ப்பு
தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா வை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை...
"தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகச் செயல்பட கர்நாடகாவைச் சேர்ந்த திரு. கே. வெங்கடநாராயணா அவர்களை நியமிக்கவிருப்பதாக திரு. ஜோச
வெங்கட நாராயணா நியமனம்: மேகதாது அணைக்கு எதிராகப் போராடுகையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே.! - சீமான்
ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா . இவரை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளது தவெக அரசு.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் ம
கான்ஸ்டபிள் உடன் பெண் போலீஸ் ‘ரொமான்ஸ்’.. அதுவும் கண்ட்ரோல் ரூமிலேயே.. அதிர்ச்சி வீடியோ
லக்னோ: சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸ்காரர்களே போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் முத்தமிட்டு, கட்டிப்பிடித்து ‘ரொமான்ஸ் செய்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள நிலையில் பெண் போலீஸ் - கான்ஸ்டபிள் தொடர்பான ‘ரொமான்ஸ் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உத்தர பிரத




