கான்ஸ்டபிள் உடன் பெண் போலீஸ் ‘ரொமான்ஸ்’.. அதுவும் கண்ட்ரோல் ரூமிலேயே.. அதிர்ச்சி வீடியோ
லக்னோ: சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸ்காரர்களே போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் முத்தமிட்டு, கட்டிப்பிடித்து ‘ரொமான்ஸ் செய்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள நிலையில் பெண் போலீஸ் - கான்ஸ்டபிள் தொடர்பான ‘ரொமான்ஸ் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உத்தர பிரதேச
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


