“பெண்ணியம் என்றால் என்ன தெரியுமா..? பாடகி சுனிதா வெளியிட்ட அதிரடி கருத்து.. தவறாகப் புரிந்துகொள்ளப்படும் பெண்ணியம் குறித்து உடைத்துப் பேசிய தென்னிந்திய பிரபல பாடகி..!
`அவள் அந்த தவறை செய்திருந்தால், அதே மலையிலிருந்து தள்ளிவிடுங்கள் - மணமகனை கொன்ற பெண்ணின் தாய்
புனேயில் தொழிலதிபர் கேதன் அகர்வால் என்பவருக்கு ஷியா கோயல் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இருவருக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் அதற்குள் ஷியா தனது காதலனுடன் இணைந்து கேதன் அகர்வாலை புனே அருகில் உள்ள மலை உச்சியில் இருக்கும் கோட்டைக்கு அழைத்துச்சென்று அங்கிருந்து 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்தார்.
இக்கொலை தொட
`ஆண்டுக்கு ரூ.7,769 கோடி - எலானிற்கு அடுத்து அதிக ஊதியம் வாங்கும் CEO!- யார் இந்த ஷங்க் மித்ரா?
உலக அளவில் அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிக்கான (CEO) பட்டியலில் எலான் மஸ்க்கிற்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளி அமெரிக்கரான ஷங்க் மித்ரா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார்.
இதனை The Wall Street Journal வெளியிட்டிருக்கிறது. வெல்டவர் (WellTower) ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஷங்க் மித்ராவின் தற்போதைய ஆண்டு வருமானம் 821 மில்லியன் டாலர்.
அயோத்தி ராமர் கோயில் பணம் ரூ.7 கோடி கையாடல் - 8 பேர் அதிரடி கைது!
அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டவேண்டும் என்பது இந்து அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் உலகம் முழுவதும் இருந்து நன்கொடைகளை வாரி வழங்கி வருகின்றனர்.
கோயில் கட்டவும் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பல ஆயிரம் கோடி அளவுக்கு நன்கொடைகளை வழங்கினர். தற்போதும் கோயில
பெங்களூரு கொலை வழக்கில் அடுத்தடுத்து சிக்கிய காதலி, காதலன் - புதுச்சேரி போலீஸில் சிக்கியது எப்படி?
பெங்களூர் கே.எஸ்.புரத்தை சேர்ந்த சுவேதா என்ற இளம்பெண் தன்னுடைய அப்பா, அம்மா மற்றும் தங்கை உட்பட மூன்று பேரை காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார். அதன்பிறகு சுவேதாவையும் அவரது காதலன் கெனத் என்பவரையும் பெங்களூரு காவல்துறையினர் தேடிவந்தனர்.
கடந்த 23-ம் தேதி புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு பெண் குழந்தை இருக்கா? அப்ப இந்தாங்க ரூ 3 லட்சம்! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ 50 ஆயிரம் வைப்புத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும், இதை பெற விண்ணப்பிப்பது எப்படி? இந்த தொகை எதற்காக வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. அந்த திட்டத்தின்
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா செய்த வேலை.. ஈரான் கடும் எச்சரிக்கை.. இஸ்ரேலை தாண்டி புது பிரச்சனை!
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை வேகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், வளைகுடா நாடுகளில் இருந்து அதிகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வெளியேற வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் ஓமான் நாடு அறிவித்த மாற்று வழியை ஈரான் கடுமையாக நிராகரித்துள்ளது. இந்த வழியைப் பயன்படுத்தும் கப்பல்களை ஈரான் நிறுத்தி, தாக்குதல் நடத்தும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC)
580 கிலோ மீன்களை அமெரிக்காவுக்கு தூக்கிட்டு வந்துருக்காங்க.. அநியாயம் செய்யும் நார்வே கால்பந்து அணி
வாஷிங்டன்: 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், 1998-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகத் தகுதி பெற்று நார்வே அணி அசத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று மிரட்டி இருக்கிறது. மைதானத்தில் அந்த அணி காட்டும் அதிரடி ஒருபக்கம் இருக்க, சமூக வலைதளங்களில் நார்வே அணி சாப்பிடும் உணவு குறித்துப் பரவி வரும் ஒரு
`ஏன் அமைச்சர் கீர்த்தனா பெயரை முதலில் போட்டுள்ளீர்கள்? - ஆட்சியரிடம் காட்டமான அமைச்சர் ஜெகதீஸ்வரி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலம்ப விளையாட்டில் சிறந்து விளங்கும் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிக்கும் விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழாவுக்காக மேடையில் அமைக்கப்பட்டுள்ள பேனரில் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்குபவர்கள் எனக் குறிப்பிட்டது.
அதன் கீழ் தமிழ்நாடு தொழில், முத





