ஈரான் போர், அதிபர்கள் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய உலக செய்திகளை இங்கே சின்னச் சின்ன செய்திகளாக காணலாம்.
ஈரான் தாக்குதல்:
ஜூலை 24-ம் தேதிக்கு முன்பு, தொடர்ச்சியாக 13 நாள்கள், அமெரிக்கா, ஈரான் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. ஆனால், ஜூலை 24-ம் தேதிக்குப் பிறகு, எந்த அறிவிப்பும் இல்லாமல், இரு நாடுகளும் அமைதியாக மோதல் போக்கை கைவிட்டன.
இதற்கு காரணம், இரு நாடுகளும்