தற்போது IPO-க்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மக்களும் IPO-க்களை விரும்புகிறார்கள்.
ஆனால், IPO-க்கள் பற்றிய உண்மையை இரண்டு புகைப்படங்கள் மூலம் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார் ஜீரோதாவின் இணை நிறுவனர் நிதின் காமத்.
“ஒட்டுமொத்தப் பங்குச்சந்தையும் பெரிய மாற்றமின்றி ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது. ஆனால், IPOs, OFS, FPO போன்ற முதன்மைச் சந்தைகளோ படுவேகமாகப் போய்க்கொண்டிரு